கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் “புத்தாண்டில் அரச சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வு - 2023” - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 2 ஜனவரி, 2023

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் “புத்தாண்டில் அரச சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வு - 2023”

 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் “புத்தாண்டில் அரச சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வு - 2023” பிரதேச செயலாளர் திரு.தி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இன்று (02) மு.ப. 9.00 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப்.எஸ்.அன்வர்டீன், நிருவாக உத்தியோகத்தர் திரு.எம்.ஜீவராஜ், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.ஏ.அமலதாஸன், தலமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் திரு.கே.இதயராஜா ஆகியோருடன் அலுவலக உத்தியோகத்தர்களென பலரும் கலந்து கொண்டனர்.Post Bottom Ad

Responsive Ads Here

Pages