காரைதீவு பிரதேச செயலக அலுவலக முதல் நாள் நிகழ்வுகள் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 2 ஜனவரி, 2023

காரைதீவு பிரதேச செயலக அலுவலக முதல் நாள் நிகழ்வுகள் !

காரைதீவு பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டு அலுவலக முதல் நாள் நிகழ்வுகள் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது . இன்நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்களினால் தேசிய கொடியேற்றப்பட்டு அதனை தொடர்ந்து தேசியகீதம்  இசைக்கப்பட்டது அதனை தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீர்த்தவர்களுக்கான இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பிரதேச செயலாளர் அவர்களினால் நிகழ்வின் தலைமை உரை இடம்பெற்றது இந் நிகழ்வின் போதான நிகழ்வுகளின் போதான படங்களை காணலாம்.







Post Bottom Ad

Responsive Ads Here

Pages