காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய அதிகாலை திருக்குளிர்ச்சி பாடல் நிகழ்வு... - Karaitivu.org

Breaking

Tuesday, June 9, 2020

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய அதிகாலை திருக்குளிர்ச்சி பாடல் நிகழ்வு...

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு அதிகாலை திருக்குளிர்ச்சி பாடல் நிகழ்வானது  இன்று 09.06.2020ஆம் திகதி திருக்குளிர்ச்சி பாட்டு பாடலுடன் இனிதே நிறைவு  பெற்றது..No comments:

Post a Comment