விபுலானந்தாவில் இரு மாணவிகள் மாகாணமட்ட விஞ்ஞான Olympiad போட்டிகளுக்கு தெரிவு.
தேசியமட்ட விஞ்ஞான Olympaid பிரிவினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான Olympiad போட்டிகளில் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியை சேர்ந்த ரஜிநாதன் மோஷரா ( Chemistry)
பரமேஸ்வரன் விவிதா ( Biology) ஆகிய இரு மாணவிகளும் வலயமட்டத்தில் முதலாம் இடம் பெற்று மாகாணமட்டப் போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.