காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி பால்பொங்கல் நிகழ்வு... - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 9 ஜூன், 2020

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி பால்பொங்கல் நிகழ்வு...

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு  பால்பொங்கல் நிகழ்வானது  இன்று 09.06.2020ஆம் திகதி அதிகாலை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தற்போது  நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா  அசாதாரண சூழ்நிலையில் மிகக்குறைந்த அளவிலான பக்தர்களின் பங்குடன் இடம்பெற்றது..










Post Bottom Ad

Responsive Ads Here

Pages