தொடரும் TRAKS(றக்ஸ்) அமைப்பினரின் நிவாரண உதவி!!! - Karaitivu.org

Breaking

Tuesday, April 14, 2020

தொடரும் TRAKS(றக்ஸ்) அமைப்பினரின் நிவாரண உதவி!!!

காரைதீவு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க TRAKS(றக்ஸ்அமைப்பு ரூபா 550000 மற்றும் UK வாழ் நான்கு நண்பர்களின் 170000 அடங்கலாக TRAKS(றக்ஸ்அமைப்பின் ஸ்தாபகரும் போசகருமான அருளானந்தம் வரதராசா அவர்களின் வழிகாட்டலில் இரண்டாம் கட்டமாக பிரதேச செயலாளரால் தெரிவுசெய்யப்பட்ட 600 பயனாளிகளுக்கு சுமார் ரூபா1200 பெறுமதியான அரிசிசீனி,கோதுமைமா,மீன்ரின்,பருப்பு,செத்தல்மிளகாய்வெங்காயம் போன்ற உலர் உணவு பொருட்களை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் வீடுவீடாக சென்று வழங்கிவைத்தனர்எலவே TRAKS(றக்ஸ்அமைப்பினர் முதற்கட்டமாக ரூபா 500000 பெறுமதியான பால்மா உணவுப்பொதிகளை வழங்கி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தகவல்-
செயலாளர்(TRAKS)No comments:

Post a Comment