அன்றாட வருமானம் குன்றிய மக்களுக்கான நிவாரணப் பொதி ஶ்ரீ சித்தானைக்குட்டி ஆலயம் சார்பில் 100 குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது .
காரைதீவு பிரதேச செயலாளரின் அனுமதியுடனும் மற்றும் பொ.சு.பரிசோதகரின் மேற்பார்வையுடன் செயற்படுத்தப்பட்டது.
 
About Jenigshan
 இன்பத்திலும் துன்பத்திலும் காலமெலாம் கைகோர்கும் காரைதீவு. ஓர்க்
இன்பத்திலும் துன்பத்திலும் காலமெலாம் கைகோர்கும் காரைதீவு. ஓர்க் 
Learn More →