காரைதீவு TRAKS அமைப்பினால் பால்மாப்பொதிகள் வழங்கிவைப்பு ! - Karaitivu.org

Breaking

Saturday, April 4, 2020

காரைதீவு TRAKS அமைப்பினால் பால்மாப்பொதிகள் வழங்கிவைப்பு !

காரைதீவில் பல வருடங்களுக்கு மேலாக சேவை  செய்து வரும் TRAKS(றக்ஸ்)அமைப்பினர், அமைப்பின் ஸ்தாபகரும் போசகருமான அருளானந்தம் வரதராசா அவர்களின் வழிகாட்டலில் காரைதீவின் 12 கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள சமுர்த்தி நிவாரணம்பெறும் 05 வயதிற்குட்பட்ட சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களிற்கு பால்மாப்பொதிகள் வழங்கிவைத்தனர்.
தகவல்: செயலாளர் (TRAKS)No comments:

Post a Comment