நாளை 19 மாவட்டங்களில் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் ! - Karaitivu.org

Breaking

Sunday, April 5, 2020

நாளை 19 மாவட்டங்களில் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் !

நாடுமுழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், 19 மாவட்டங்களில் 
நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் பி.ப. 2 மணிக்கு பிறப்பிக்கப்பட்டு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்படும்.
அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையான காலப் பகுதி வீட்டிலிருந்து பணிபுரியும் காலமாக அமுல்.
இதே நேரம் கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தொடராக ஊரடங்கு நிலவும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:

Post a Comment