காரைதீவு அபிவிருத்தி திட்டமிடல் சமூகம் (KDPS) அமைப்பின் உதவிபணி ! - Karaitivu.org

Breaking

Saturday, April 4, 2020

காரைதீவு அபிவிருத்தி திட்டமிடல் சமூகம் (KDPS) அமைப்பின் உதவிபணி !

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின்போது கிராமத்தின் மக்களின் உணவுத்தேவையை தொடர்ச்சியாக பூர்த்தி உதவும் வகையில் உணவுப்பொதி வவுச்சர் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த மனிதநேயப்பணியில் காரைதீவு அபிவிருத்தி திட்டமிடல் சமூகம்(KDPS) அமைப்புடன்  ஆஸ்ரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம்(AusKar), காரைதீவு மக்கள் ஒன்றியம் ஐக்கிய இராச்சியம்(KAUK) மற்றும் உள்ளூர் , புலம்பெயர் காரைதீவு உறவுகளின் ஒத்துழைப்புடன்  உணவுப்பொதி வவுச்சர்களினூடாக மக்கள் தமக்குத் பொருட்களை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
No comments:

Post a Comment