யாழ்ப்பாண அமைப்புக்கள் KDPS ஊடாக காரைதீவில் உதவி ! - Karaitivu.org

Breaking

Sunday, April 26, 2020

யாழ்ப்பாண அமைப்புக்கள் KDPS ஊடாக காரைதீவில் உதவி !

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல அமைப்புகளினூடாக காரைதீவு 12 ஆம் பிரிவு மக்களுக்கு ரூபா.1800 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் KDPS இன் உதவியுடன் கிராம சேவகர் மூலமாக வாழ்வாதரமற்ற 80 குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயளாளர் திரு.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் யாழ் வலையமைப்பு அமைப்பின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் செல்வி.R.சிவதர்சினி அவர்களும் மற்றும் KDPS உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

தகவல்
KDPS- Organizing Committee











No comments:

Post a Comment