காரைதீவு ஸ்ரீ வீரபத்திரசுவாமி ஆலயத்தால் நிவாரண உதவி ! - Karaitivu.org

Breaking

Monday, April 27, 2020

காரைதீவு ஸ்ரீ வீரபத்திரசுவாமி ஆலயத்தால் நிவாரண உதவி !

காரைதீவு 3ஆம்  4ஆம் பிரிவிலுள்ள குடுபம்பங்களுக்கான  நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 24.04.2020 திகதி மாலை ஆலய முன்றலில் இடம் பெற்றது காரைதீவு ஸ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய நிர்வாகத்தினரால்  ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில்   காரைதீவு பிரதேச செயலாளர் திரு எஸ்.ஜெகராஜன்  அவர்கள் கலந்துகொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்
காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட   நாளாந்தம் கூலி வேலை செய்கின்ற 100 குடும்பங்களுக்கு  நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.No comments:

Post a Comment