அனைத்து வகுப்புகளுக்குமான நிகழ்நிலை (online) பரீட்சைகள் - Karaitivu.org

Breaking

Sunday, April 26, 2020

அனைத்து வகுப்புகளுக்குமான நிகழ்நிலை (online) பரீட்சைகள்

அக்கரைப்பற்று கல்வி வலயத்தினால், அனைத்து வகுப்புகளுக்குமான நிகழ்நிலை பரீட்சைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

கீழுள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம், கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதான கல்வி வலயங்களினாலும் நடாத்தப்படும் பரீட்சைகளில் நீங்களும் தோற்றலாம்.

பரீட்சைப் பக்கத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்...


No comments:

Post a Comment