KDPS இனுடாக காரைதீவில் கொவிட் மனிதாபிமானப் பணி - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 25 ஏப்ரல், 2020

KDPS இனுடாக காரைதீவில் கொவிட் மனிதாபிமானப் பணி

காரைதீவைச் சேர்ந்த சுவிற்சலாந்தில் வசிக்கும் திரு.தேவராஜா மற்றும் ரஞ்சனி அவர்களின் அனுசரணையில் காரைதீவைச் சேர்ந்த 200 பிந்தங்கிய குடும்பங்கள் பயன்பெற ரூபா.500 வவுச்சர்கள் பிரதேச செயலாளரிடம் KDPS தலைவரினால் 2020-04-24 கையளிக்கப்பட்டது. இவையனைத்தும் கிராம சேவகர்களினூடாக பயனாளிகளுக்கு வழங்கப்படும். இந்த வவுச்சர்களை உபயோகித்து JM FOOD CITY காரைதிவு 11 இல் குறைந்த விலையில் பெற்றுகொள்ள அனுசரணையாளர் ஏற்பாடு செய்துள்ளார். 

தகவல்
KDPS- Organizing Committee




Post Bottom Ad

Responsive Ads Here

Pages