இராமகிருஷ்ணா இளைஞர்கழகத்தின் நிவாரண உதவி! - Karaitivu.org

Breaking

Saturday, April 25, 2020

இராமகிருஷ்ணா இளைஞர்கழகத்தின் நிவாரண உதவி!

காரைதீவு இராமகிருஷ்ணா இளைஞர்கழகத்தினால் தற்போதைய கொரணாஅசாதாரண நிலைமையில் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்ட  காரைதீவைச்சேர்ந்ததெரிவு செய்யப்பட்ட 50  இளைஞர்களின் குடும்பத்தினருக்கு 1000/= பெறுமதியானஉணவுப்பொதி அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இளைஞர் கழகத்தின் உள்நாட்டு வெளிநாட்டு  சிரேஷ்ட உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்புடன் இவ் நிவாரணஉதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுஅத்தோடு எமது இளைஞர்கழக உறுப்பினர்கள் களத்தில் வீடுவீடாக சென்று உணவுப் பொதிகளை பகிர்ந்தளித்தனர்.

தகவல்-செயலாளர்(RYC)

No comments:

Post a Comment