அட்டப்பளத்தில் KDPSஇன் கொவிட் 19 மனிதாபிமான பணி - Karaitivu.org

Breaking

Saturday, April 25, 2020

அட்டப்பளத்தில் KDPSஇன் கொவிட் 19 மனிதாபிமான பணி

KDPS இன் மற்றுமொரு கொவிட்19 மனிதாபிமான பணியாக காரைதீவின் சகோதர கிராமமான அட்டப்பள்ளத்தில் வசிக்கும் 214 தமிழ்க் குடும்பங்கள் பயன் பெறும் வகையில் ரூபா.500/- பெறுமதியான வவுச்சர்கள் KDPS இனரால் 24-12-2020 அட்டப்பள்ள ஸ்ரீ சிங்காரபுர மாரியம்மன் ஆலய தலைவர் திரு.தம்பிமுத்து கோபாலன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவையனைத்தும் ஆலய தலைவரினால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது. மக்கள் தமக்கு தேவையான பொருட்களை அப்பிரதேசத்தில் இருக்கும் கடையில் மிகவும் குறைந்த விலைகளில் பெற்றுக்கொள்ள கடை உரிமையாளரிடம் கலந்தாலோசித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 

தகவல்
KDPS- Organizing CommitteeNo comments:

Post a Comment