1999 OL & 2002 AL Batch பழைய மாணவர்களின் இடர்கால உதவி - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 25 ஏப்ரல், 2020

1999 OL & 2002 AL Batch பழைய மாணவர்களின் இடர்கால உதவி

காரைதீவினைச் சேர்ந்த 1999 ஆம் ஆண்டில் க.பொ.த. (சாதாரணம்) மற்றும் 2002  ஆம் ஆண்டில் க.பொ.த. (உயர்தரம்) கற்ற மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் காரைதீவு பிரதேசத்தில் கொரேணா வைரஸ் பரவல் காரணமாக  வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 120 குடும்பங்களுக்காக 1500 ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை பிரதேச செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் பட்டியல்  அடிப்படையில் கிராம சேவை உத்தியோகத்தர்களின் உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டது.



Post Bottom Ad

Responsive Ads Here

Pages