அடுத்த கட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல் - Karaitivu.org

Breaking

Monday, April 6, 2020

அடுத்த கட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம், புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த -

ஏனைய 19 மாவட்டங்களிலும், வியாழன், ஏப்ரல் 9ஆம் திகதி, காலை 6:00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு - அதே நாள், பிற்பகல் 4:00 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.


No comments:

Post a Comment