மரண அறிவித்தல்-அமர்ர்.தம்பிராசா சண்முகரெட்ணம் - Karaitivu.org

Breaking

Thursday, April 16, 2020

மரண அறிவித்தல்-அமர்ர்.தம்பிராசா சண்முகரெட்ணம்

காரைதீவைச்சேர்ந்த அமர்ர்.தம்பிராசா சண்முகரெட்ணம் (SLPS-1 , Rtd ADE ) அவர்கள் இன்று மட்டக்களப்பில் காலமானார்அன்னாரின் இறுதிக்கிரியை இன்று(16.04.2020)  மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதுஇவ்வறிவித்தலை உற்றார்உறவினர்கள் கேட்டுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.


No comments:

Post a Comment