காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினால் கொவிட் 19 மனிதாபிமான உதவி... - Karaitivu.org

Breaking

Thursday, April 16, 2020

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினால் கொவிட் 19 மனிதாபிமான உதவி...

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினால் தற்போது நாட்டில் கொவிட் 19 நோய்யினால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக கொவிட் 19 மனிதாபிமான உதவியானது காரைதீவில் உள்ள 300 குடும்பங்களுக்கு 1000ரூபா பெறுமதியான கூப்பன் 15.04.2020 அன்று காரைதீவு பிரதேச செயலாளரிடம் கண்ணகி அம்மன் ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் இக் கூப்பனை வழங்கி வைத்தார்கள்.
No comments:

Post a Comment