காரைதீவு ஸ்ரீ அருள்மிகு அரசரடி பிள்ளையார் ஆலய புனராவர்த்தன இறுதி கட்ட வேலைகள் இடம்பெறுகின்றன... - Karaitivu.org

Breaking

Wednesday, April 1, 2020

காரைதீவு ஸ்ரீ அருள்மிகு அரசரடி பிள்ளையார் ஆலய புனராவர்த்தன இறுதி கட்ட வேலைகள் இடம்பெறுகின்றன...

காரைதீவு பிரதான வீதி சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் உள்ள அரசரடி பிள்ளையார் ஆலயம் புதிதாக நிர்மானிக்கப்பட்டு தற்போது வர்ணக் கலை வேலைப்பாடுகள் நிறைவடைந்துள்ளது. ஆலயத்தில் இறுதி கட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றன.


No comments:

Post a Comment