சார்வரி வருஷப்பிறப்புக் கருமம்-2020 சித்திரை - Karaitivu.org

Breaking

Thursday, April 2, 2020

சார்வரி வருஷப்பிறப்புக் கருமம்-2020 சித்திரை


புது வருடப்பிறப்பு - 2020 சித்திரை

சார்வரி வருஷப்பிறப்புக் கருமம்
நிகழும் விகாரிவருஷம் பங்குனி 31ம் நாள் (13-4-2020) அன்று முன்னிரவு 7_26 மணிக்கு பிறக்கிறது  அன்று புண்ணிய காலம் மாலை 3_26 தொடக்கம் முன்னிரவு 11-26 வரை இக்காலத்தில் மருத்துநீர் தேய்த்து தலையில் இலவமிலையும் காலில் விளாவிலையும் வைத்து ஸ்நானஞ் செய்து வெண்மையான ஆடை அல்லது வெள்ளை கரைஅமைந்த ஆடைஅணிந்து குலதெய்வ வழிபாடு செய்யவும் 

தோஷநக்ஷத்திரங்கள்: அஸ்வினி  கார்த்திகை 2,3,4 பாதம் ரோகிணி  மிருகசீரிடம் 1,2 பாதம்  மகம் மூலம் பூராடம் உத்தராடம் 

                   
                இராசி வரவு செலவு
மேடம் விருச்சிகம்   05      05
இடபம்துலாம்            14     11
மிதுனம்கன்னி         02     11
கர்க்கடகம்                  02     02
சிங்கம்                         14     02
தனுசு மீனம்                08     11
மகரம் கும்பம்              11     05

                 இந்துவாக வாழ்வோம் 
                 இந்துதர்மம் காப்போம்
பிரதியிட்டது -ரூபன் ஐயா - காந்தரூப குருக்கள்No comments:

Post a Comment