திருப்பள்ளி எழுச்சி திருதிருவெம்பாவை இரண்டாம்நாள் நிகழ்வுகள்! - Karaitivu.org

Breaking

Friday, January 3, 2020

திருப்பள்ளி எழுச்சி திருதிருவெம்பாவை இரண்டாம்நாள் நிகழ்வுகள்!

திருப்பள்ளி எழுச்சி  திருதிருவெம்பாவை  ஊர்வலம்  நாள் 02.01.2020 )   அதிகாலை  4.00 மணிக்கு   காரைதீவுஇந்து சமய  விருத்திச் சங்கத்தின்   ஏற்பாட்டில்    ஸ்ரீ கண்ணகி  அம்மன்  ஆலயத்தில் இருந்து  ஆரம்பிக்கப்பட்டுமட்டுப்படுத்தப்பட்ட தேரோடும் வீதி வழியாக சுற்றி மாவடி ஶ்ரீ கந்த சுவாமி  ஆலயத்தை 
வந்தடைந்து பூசை நிகழ்வுகளுடன் இலண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

No comments:

Post a Comment