திருப்பள்ளி எழுச்சி திருதிருவெம்பாவை முதலாவது நாள் நிகழ்வுகள் ! - Karaitivu.org

Breaking

Thursday, January 2, 2020

திருப்பள்ளி எழுச்சி திருதிருவெம்பாவை முதலாவது நாள் நிகழ்வுகள் !

திருப்பள்ளி எழுச்சி  திருதிருவெம்பாவை  ஊர்வலம் முதலாவது  நாள்(  01.01.2020 ) அதிகாலை  4.00 மணிக்கு   காரைதீவு இந்து சமய  விருத்திச் சங்கத்தின்   ஏற்பாட்டில்    ஸ்ரீ கண்ணகி  அம்மன்  ஆலயத்தில் இருந்து  ஆரம்பிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட தேரோடும் வீதிவழியாக சுற்றி மீண்டும் ஸ்ரீ கண்ணகி  அம்மன்  ஆலயத்தை வந்தடைந்து பூசை நிகழ்வுகளுடன் முதலாம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.


ஆலயத்தில்   அறநெறி  பாடசாலை  மாணவிகளின் பரதநாட்டியம்  பேச்சு இடம்பெற்றதோடு  நிகழ்வுகளில்பங்கு பற்றியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment