சித்தர் கல்வியகத்தில் புதிய வகுப்புகள் ஆரம்பம்! - Karaitivu.org

Breaking

Wednesday, December 4, 2019

சித்தர் கல்வியகத்தில் புதிய வகுப்புகள் ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டுக்கான புதிய வகுப்புகள் ஆரம்பம்.  
விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.  
தரம் 3-5 புலமைப்பரிசில் வகுப்புகள்
தரம் 6-10 மாணவர்களுக்கான வகுப்புகள்

01.12.2019 மாலை 3.00- 5.00 மணி வரை பதிவுகளை மேற்கொள்ளலாம். 
02.12.2019 திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை மாலை 3.30- 4.30 வரை விண்ணப்பிக்கலாம். 
சனிக்கிழமை,  ஞாயிற்றுக்கிழமை காலை 7.00-8.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப படிவங்கள் 10.12.2019 வரை ஏற்றுக் கொள்ளப்படும். 

11.12.2019ம் திகதி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். 

இடம்:
சித்தர் கல்வியகம் (கலைமகள் சனசமூக நிலையம்)
சித்தானைக்குட்டி புரம், 
காரைதீவு-03.

தொடர்புக்கு 
வை.சத்தியமாறன் 
0778214488, 0757114998
No comments:

Post a Comment