வெள்ளத்துள் அமிழ்ந்த பிள்ளையார்! - Karaitivu.org

Breaking

Wednesday, December 4, 2019

வெள்ளத்துள் அமிழ்ந்த பிள்ளையார்!ஊவாவில் தொடரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளத்துள் செல்லக்கதிர்காமம் பிள்ளையார் ஆலயம் மூழ்கியுள்ளது. ஆலயத்தின் மேற்பாகம் மாத்திரம் தெரியும்வண்ணம் மூழ்கியுள்ளதைக்காணலாம்.
No comments:

Post a Comment