ஆடிவேல்விழாவில் பால்குடபவனி இன்று. - Karaitivu.org

Breaking

Tuesday, July 9, 2019

ஆடிவேல்விழாவில் பால்குடபவனி இன்று.

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்று வரும் ஆடிவேல்விழா 6ம் நாளான இன்று பால்குடபவனி இடம்பெற்றது காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ஆரம்பமாகிய பால்குடபவனி ஊர்வலம் தேரோடும் வீதி வழியாக சென்று கந்தசுவாமி ஆலயத்தை அடைந்ததும் பாலாபிஷேகம் இடம்பெற்றது அதனைத்தொடந்து சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.


No comments:

Post a Comment