மாணிக்கவாசகர் குருபூஜை மற்றும் யோகா பயிற்சி வகுப்புகள் - Karaitivu.org

Breaking

Sunday, July 7, 2019

மாணிக்கவாசகர் குருபூஜை மற்றும் யோகா பயிற்சி வகுப்புகள்

மாணிக்கவாசகர் குருபூஜை மற்றும் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதன்போது திரு. வை.சத்தியமாறன் அவர்களினால் 20,000/= பெறுமதியான பூஜை அலங்கார மேசை இன்றைய தினம் ஸ்ரீ சித்தானைக்குட்டி அறநெறி பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment