போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் - Karaitivu.org

Breaking

Wednesday, July 10, 2019

போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலக கலாச்சார பிரிவு நடாத்தும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று (10) காரைதீவு தபால் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திரு. ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.ரி. கமலநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நாடகத்தில் காரைதீவு கமு|விபுலானந்த மத்திய கல்லூரி மாணவர்கள் பங்குபற்றினார்கள்.

No comments:

Post a Comment