உகந்தை முருகன் ஆலயத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வு. - Karaitivu.org

Breaking

Friday, June 14, 2019

உகந்தை முருகன் ஆலயத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வு.


எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ள உகந்தைமலை முருகன் ஆடிவேல்விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தை துப்பரவு செய்யும் சிரமதான நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.
No comments:

Post a Comment