காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய எட்டாம் சடங்கு உற்சவம். - Karaitivu.org

Breaking

Friday, June 14, 2019

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய எட்டாம் சடங்கு உற்சவம்.

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய எட்டாம் சடங்கு உற்சவம்.

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் தீ மிதிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்று அதனைத் தொடர்ந்து இன்று எட்டாம் சடங்கு உற்சவம் இடம்பெற்றது இதன் போது பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்வு இடம்பெற்றது அதனைத்தொடந்து தீ குழிக்கு பால்வார்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


No comments:

Post a Comment