இளைஞர் விளையாட்டு விழாவில் இராமகிருஷ்ணா சம்பியன்... - Karaitivu.org

Breaking

Saturday, June 15, 2019

இளைஞர் விளையாட்டு விழாவில் இராமகிருஷ்ணா சம்பியன்...

காரைதீவு பிரதேச செயலக மட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் இராமகிருஷ்ணா  சம்பியன்...

சிறப்பாக இடம்பெற்று வந்த இளைஞர் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வாக இன்று தடகள விளையாட்டு நகழ்ச்சிகள் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் இளைஞர் விளையாட்டு உத்தியோகத்தர் s. ராதிந் தலைமையில் இடம்பெற்றது  அனைத்து போட்டிகளின் முடிவின் அடிப்படையில் இராமகிருஷ்ணா இளைஞர் கழகம் 242 புள்ளிகளை பெற்று சம்பியனாக தெரிவாகியது.  ஜொலிகிங்ஸ் இளைஞர் கழகம் 83 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது. மேலும் மாவடிப்பள்ளி ரலன்ட் இளைஞர் கழகம் 49 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.
No comments:

Post a Comment