23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் - Karaitivu.org

Breaking

Sunday, April 21, 2019

23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்

23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்

காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக வருடாவருடம் நடாத்திவரும் மாபெரும் கலாசார விளையாட்டு விழா இம்முறையும் சக்தி FM மற்றும் சொர்ணம் நகைமளிகையின் அனுசரனயுடன் சிறப்பாக இடம்பெற்றது இப்போடியின் மலைநிகலழ்வுகள் கழக தலைவர் திரு.L.சுரேஷ் தலைமையில் ஆரம்பமானது இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ .கவீந்திரன் கோடிஸ்வரன் கலந்து கொண்டார் மேலும் சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருV.ஜெகதீசன் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உருபினர்களும் மற்றும் கழக போசகர்கள் மற்றும் பல அதிதியாகளும் கலந்து சிறப்பித்தனர். இதன் போது பல கலாசார விளையாட்டுகள் இடம்பெற்றது.












மேலும்படங்களுக்கு



No comments:

Post a Comment