23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி. - Karaitivu.org

Breaking

Sunday, April 21, 2019

23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி.

23 வது கலாசார விளையாட்டு விழாவின் சைகிள் ஓட்டப் போட்டி

காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக வருடாவருடம் நடாத்திவரும் மாபெரும் கலாசார விளையாட்டு விழா இம்முறையும் சக்தி FM மற்றும் சொர்ணம் நகைமளிகையின் அனுசரனயுடன் சிறப்பாக இடம்பெற்றது இதில் ஓர் அங்கமாக சிறப்பாக இடம்பெற்ற சைகிள் ஓட்டப் போட்டி யில் அதிகளவான வீரர்கள்  போட்டி யிட்டனர்.


No comments:

Post a Comment