கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு - Karaitivu.org

Breaking

Sunday, April 21, 2019

கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு


காரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம் பெற்றது இதன் போது க.பொ.த உயர்த்தர பரிட்சையில் பொறியியல் பீடம் ,மருத்துவ பீடம்,கலை பிரிவில் 3A சித்தி பெற்று தெரிவான மாணவர் கௌரவிப்பு மற்றும்  க.பொ.த சாதாரண தரத்தில் 9A சித்தி  பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு இடம்பெற்றது  அதனை தொடர்ந்து SLAS க்கு தெரிவான செல்வி B.குணாளினி  அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது அதனை தொடர்ந்து பதவி உயர்வு பெற்று செல்லும் கழக உறுப்பினரான ENG.N.சிவலிங்கம் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.


மேலும்படங்களுக்கு இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment