பிரதே செயலக மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் KSC மாபெரும் வெற்றி... - Karaitivu.org

Breaking

Saturday, February 23, 2019

பிரதே செயலக மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் KSC மாபெரும் வெற்றி...

பிரதே செயலக மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் KSC மாபெரும் வெற்றி...

2019 ஆண்டுக்கான பிரதேச செயலக மட்ட கரப்பந்தாட்ட போட்டி இன்று விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது இப்போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகம், விவேகானந்தா விளையாட்டுக்கழக,ஜொலிகிங்ஸ் விளையாட்டுக்கழகம், ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகம் பங்குபற்றி இருந்தன  இப்போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கழகம் மற்றும் விவேகானந்தா விளையாட்டுக் கழக அணியினர் மோதினர் இப்போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகம் 2-0 எனும் ரீதியில் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தி மாபெரும் வெற்றி யீட்டினர்.


No comments:

Post a Comment