வலயமட்ட கரப்பந்தாட்டப்போட்டியில் விபுலாநந்தா சம்பியன்... - Karaitivu.org

Breaking

Wednesday, February 20, 2019

வலயமட்ட கரப்பந்தாட்டப்போட்டியில் விபுலாநந்தா சம்பியன்...

 வலயமட்ட கரப்பந்தாட்டப்போட்டியில் விபுலாநந்தா சம்பியன்... 
மாகாணமட்ட போட்டிக்கு தெரிவு.. 

வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டி இன்று (20) கல்முனை  வெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் விபுலாநந்தா மத்திய கல்லூரி அணி மற்றும்  வெஸ்லி உயர்தர பாடசாலை அணியினரும் போட்டியிட்டனர். இப் போட்டியில் வெற்றியீட்டி காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியி அணியினர் சம்பியனாக தெரிவாகியதுனன் மாகாணமட்ட போட்டி க்கு தெரிவாகியுள்ளனர்.
No comments:

Post a Comment