காரைதீவு பிரதேச செயலக மட்ட கிரிக்கெட் போட்டியில் KSC வெற்றி. - Karaitivu.org

Breaking

Saturday, February 16, 2019

காரைதீவு பிரதேச செயலக மட்ட கிரிக்கெட் போட்டியில் KSC வெற்றி.

காரைதீவு பிரதேச செயலக மட்ட  கிரிக்கெட் போட்டியில் KSC வெற்றி.

காரைதீவு பிரதேச செயலக மட்ட விளையாட்டு போட்டியில்  இன்று கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது
போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கழகம் சம்பியனானதுடன் மாவடிபள்ளி  விளையாட்டு கழகம் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது. இப் போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கழகம் விவேகாநந்தா விளையாட்டுக்கழகம்   ஜொலிகிங்ஸ் விளையாட்டுக்கழகம் ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகம் மற்றும் மாவடிப்பள்ளி விளையாட்டு கழகம் ஏன 5 கழகங்கள் போட்டியிட்டிருந்தனர் அரையிறுதிப்போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகத்தினர் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினை ஒரு விக்கேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது.


No comments:

Post a Comment