பெண்கள் பாடசாலையில் 2019 ஆண்டிற்கான 1ம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.. - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 17 ஜனவரி, 2019

பெண்கள் பாடசாலையில் 2019 ஆண்டிற்கான 1ம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு..

காரைதீவு கமு/ இ. கி. ச பெண்கள் பாடசாலையில் 2019 ஆண்டிற்கான 1ம் தர மாணவர்களை சேர்த்து கொள்ளும் நிகழ்வு இன்று பாடசாலையின் ஒன்று கூடல்மண்டபத்தில் பாடசாலை அதிபர்  S.மணிமாறன் தலைமையில் இடம்பெற்றது இன் நிகழ்விற்கு அதிதிகளாக சிவ ஸ்ரீ சண்முகமகேஸ்வர குருக்கள்,T.கிருணிவாசன்(ISA) மற்றும் காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் T. உமாசங்கர் கலந்து கொண்டனர் புதிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.




































Post Bottom Ad

Responsive Ads Here

Pages