கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுபோட்டி. - Karaitivu.org

Breaking

Wednesday, January 16, 2019

கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுபோட்டி.

கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுபோட்டி

காரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்து நடாத்திய போட்டிகள் இம்மாதம் 12,13,15 ம் திகதிகளில் காரைதீவு கடற்கரை பூங்கா அமைந்துள்ள பிரதேசத்தில் இடம்பெற்றன.
கழக தலைவர் திரு.லோ.சுரேஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இறுதிநாள்  போட்டிகள் வெகு சிறப்பாக இடம்பெற்றதுடன் பல்வேறு அதிதிகளும் கலந்து சிறப்பித்து கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.
KSC’s Beach Volley Ball Tournament 🏐
#ksc

No comments:

Post a Comment