சண்முகா மகாவித்தியாலயத்தில் 2019 ம் ஆண்டிற்கான 1ம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு - Karaitivu.org

Breaking

Thursday, January 17, 2019

சண்முகா மகாவித்தியாலயத்தில் 2019 ம் ஆண்டிற்கான 1ம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு

காரைதீவு கமு/சண்முகா மகாவித்தியாலயத்தில் 2019 ம் ஆண்டிற்கான 1ம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது இன் நிகழ்விற்கு அதிதிகளாக கல்முனை வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் S.புவனேந்திரன், TRACKS அமைப்பின் தலைவர் நந்தகுமார் கலந்து சிறப்பித்தனர் இன் நிகழ்விற்கு புதிய மாணவர்களின் பெற்றோர்களும் வருகை தந்திருந்தனர் இன் நிகழ்வில் 2017 ஆண்டு உயர் தர பரிட்சையில் 3A சித்திகளை பெற்ற 3 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகங்களை அன்பளிப்பாக TRACKS அமைப்பின் சார்பாக தலைவர் நந்தகுமார் வழங்கி வைத்தார்.


No comments:

Post a Comment