காரைதீவு எய்ம்ஸ் பாலர் பாடசாலையின் ஒளி விழா ! - Karaitivu.org

Breaking

Wednesday, December 26, 2018

காரைதீவு எய்ம்ஸ் பாலர் பாடசாலையின் ஒளி விழா !

காரைதீவு – 2ம் பிரிவில் அமைந்துள்ள எய்ம்ஸ் பாலர் பாடசாலையின் ஒளி விழா நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இங்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

No comments:

Post a Comment