காரைதீவு மக்கள் வங்கி கிளையில் நடைபெற்ற நத்தார் சிறுவர் தினக்கொண்டாட்டம்! - Karaitivu.org

Breaking

Wednesday, December 26, 2018

காரைதீவு மக்கள் வங்கி கிளையில் நடைபெற்ற நத்தார் சிறுவர் தினக்கொண்டாட்டம்!

நத்தார் பண்டிகையையொட்டி  காரைதீவு மக்கள் வங்கிக்கிளையில் நத்தார் சிறுவர்தினக் கொண்டாட்டம்  கிளை முகாமையாளர்  திரு.உமாசங்கரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சிறுவர்களுக்கு சேமிப்பிற்கான பரிசளித்ததுடன்  நத்தார் பாப்பா சிறுவர்களுக்கு இனிப்புப் பரிமாரி கொண்டப்பட்டது.
No comments:

Post a Comment