நேரு சனசமூக நிலையத்தின் ஆண்டிறுதி ஒன்று கூடல் நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Wednesday, December 26, 2018

நேரு சனசமூக நிலையத்தின் ஆண்டிறுதி ஒன்று கூடல் நிகழ்வு !

காரைதீவு நேரு சனசமூக நிலையத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆண்டிறுதி ஒன்று கூடல் நிகழ்வும்இநேரு சனசமூக நிலைய உறுப்பினர்களின் சிறார்களுக்கான பாராட்டு நிகழ்வு அதன் தலைவர் திரு.விஜிதரன் அவர்களின் தலைமையில் நேரு சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும் மற்றும் பிரதேச சபை தவிசாளர் கெளரவ திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களும் கலந்துகொண்டதுடன் கெளரவ அதிதியாக காரைதீவு பிரதேச சபை செயலாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment