31 ஆம் நாள் நினைவஞ்சலி – அமரர் திரு.கணபதிப்பிள்ளை.கந்தசாமி - Karaitivu.org

Breaking

Friday, July 13, 2018

31 ஆம் நாள் நினைவஞ்சலி – அமரர் திரு.கணபதிப்பிள்ளை.கந்தசாமி14.06.2018 
அன்று சிவபதம் அடைந்த அமரர் திரு.கணபதிப்பிள்ளை.கந்தசாமி (கணேசன்அவர்களின் 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைஎதிர்வரும் 14.07.2018 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அவ்வேளை தாங்களும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தி கிரியைகளில் கலந்துகொண்டு பிரார்த்திப்பதோடு மதியபோசனநிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
மத்தியவீதி
காரைதீவு -08 குடும்பத்தினர்:
Sri LankaKomala (
மனைவி)
Thuvarakan (
மகன்) Tlf: 0094 774928744 (0774928744 )  
Norway
Thaves  (
தங்கை) Tlf : 0047 40141860 
Kiruba  (
மைத்துனன் ) Tlf : 0047 91817730 
Kirthiga & Krusanth (
மருமக்கள் ) 

No comments:

Post a Comment