உகந்தை மலை முருகன் ஆலய கொடியேற்றம். - Karaitivu.org

Breaking

Saturday, July 14, 2018

உகந்தை மலை முருகன் ஆலய கொடியேற்றம்.

உகந்தை மலை முருகன் ஆலய கொடியேற்றநிகழ்வு  நேற்று காலை வெகுசிறப்பாக இடம்பெற்றது இன்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்துசிறப்பித்தனர். கொடியேற்றத்தின் பின்னர் கதிர்காமம் செல்லும் பாதயத்திரியர்கள் தனது யாத்திரையை தொடங்கினர்.

படங்கள்:-KethigshanNo comments:

Post a Comment