SEDAK (TRACKS) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான கல்விக்கருத்தரங்கு நேற்று காலை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆரம்பமானது இதற்கு வளவாளர்களாக யாழ்பாணத்தில் புகழ்பூர்த்த NEW SCIENCE WORLD ஆசிரியர்கள் வருகை தந்திருந்தனர் இரண்டாம் நாளான இன்று கருத்தரங்கு இடம்பெற்று அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கைளை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
Post Top Ad
Responsive Ads Here
புதன், 11 ஜூலை, 2018

SEDAK அமைப்பினால் நடாத்தப்பட்ட கல்விக்கருத்தரங்கின் இறுதி நிகழ்வுகள்
Tags
# Karaitivu
Share This

About Jenigshan
Karaitivu
Labels:
Karaitivu
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*