அட்டப்பளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் பாலாபிஷேகமும். - Karaitivu.org

Breaking

Thursday, June 7, 2018

அட்டப்பளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் பாலாபிஷேகமும்.

அட்டப்பளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய  சங்காபிஷேகமும் பாலாபிஷேகமும்    நேற்று அட்டப்பளம் ஸ்ரீ சிங்கார முத்து மாரியம்மன் ஆலயத்திலிருத்து மேளதாளம் மற்றும் நாதஸ்வரம் இசைக்க  பக்தர்களால்  பால்குடம் எடுத்துவரப்பட்டு விநாயகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்ததுடன் சங்காபிஷேகமும் இடம்பெற்றது பூசைகள் சிவஸ்ரீ சண்முகமகேஸ்வர குருக்களால் நடாத்தப்பட்டது இதை தொடர்ந்து அன்னதானமும் இடம்பெற்றது. 


மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும் 
    நன்றி -சசிகுமார் 

No comments:

Post a Comment