காரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையின் மது பாவனைக்கெதிரான பேரணி - Karaitivu.org

Breaking

Thursday, June 7, 2018

காரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையின் மது பாவனைக்கெதிரான பேரணி

காரைதீவு இ.கி.ச ஆண்கள் பாடசாலையினால் இன்று மது பாவனைக்கெதிரான  ஒரு பேரணி ஒன்று ஏற்பாடு  செய்திருந்தனர். மாணவர்கள் பதாதைகளையும்  கோசங்களையும்  எழுப்பியவண்ணம் பிரதான வீதிக்கு  வந்து தனது  எதிர்ப்பை தெரிவித்தனர் 
  நன்றி -Thanujan Thanus

No comments:

Post a Comment