சிறப்பாக ஆரம்பமான அமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்தக்கிண்ணம்! - Karaitivu.org

Breaking

Saturday, June 2, 2018

சிறப்பாக ஆரம்பமான அமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்தக்கிண்ணம்!

இன்று சிறப்பாக ஆரம்பமான அமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்தக்கிண்ணம்.காரைதீவு விளையாட்டுக்கழகம் தனது 35 வது வருட நிறைவை முன்னிட்டு நடார்த்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று காலை விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது No comments:

Post a Comment